சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழுக்கும்

ozhukkum

1
கடைப்பிடிக்கும்
following
ஒருசொல் hapax — appears once in the corpus

முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழுக்கும் (ozhukkum), 'following'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழுக்கும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து