சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓங்கு வரைப்பின்

onku varaippin

1
உயர்ந்த மனையிடத்து
in the tall house
2
உயர்ந்துள்ள இடத்தில்
in the tall places

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓங்கு வரைப்பின் (onku varaippin), 'in the tall house'. அகநானூறு 1; மலைபடுகடாம் 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓங்கு வரைப்பின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு