சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓச்சியும்

occiyum

1
செலுத்தியும்
and offering
ஒருசொல் hapax — appears once in the corpus

நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று, எய்யா மையலை நீயும் வருந்துதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓச்சியும் (occiyum), 'and offering'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓச்சியும். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு