சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓடின்று

otinru · பலவின்பால் வினைமுற்று

1
அவை ஓடின
they ran
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சினஞ் சிறந்து, உருத்து எழுந்து ஓடின்று மேல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓடின்று (otinru), பலவின்பால் வினைமுற்று, 'they ran'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓடின்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை