சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓடுவளை

otuvalai

1
கழலுகின்ற வளையல்கள்
slipping bangles
ஒருசொல் hapax — appears once in the corpus

நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும், மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓடுவளை (otuvalai), 'slipping bangles'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓடுவளை. Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு