சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓடுவேன்

otuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
ஓடுவேன்
I will run
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீடு இலைத் தாழைத் துவர் மணல் கானல் உள் ஓடுவேன்; ஓடி ஒளிப்பேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓடுவேன் (otuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will run'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓடுவேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை