சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓதல்

otal

1
ஓதுதல்
chanting

ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்.......ஒழுகும் அறம்புரி அந்தணர், Mathu 656 – ஓதல் அந்தணர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓதல் (otal), 'chanting'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓதல். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து