சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓது

otu

1
கூறுதற்கு
to say

ஓது அரும் வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே

2
ஓதல்
chanting

ஓது உடை அந்தணன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓது (otu), 'to say'. நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓது. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை