சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓப்புதும்

opputum · தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று

1
விரட்டுவோம்
we will chase
தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் மீன் உணங்கல் படுபுள் ஓப்புதும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓப்புதும் (opputum), தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று, 'we will chase'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓப்புதும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு