சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓர்ப்பனள்

orppanal · வினையாலணையும் பெயர்

1
கேட்பவள்
a woman who was listening
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓர்ப்பனள் (orppanal), வினையாலணையும் பெயர், 'a woman who was listening'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓர்ப்பனள். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு