சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓவலை

ovalai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ ஒழிப்பாய் அல்லை
you do not eliminate
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓவலை (ovalai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you do not eliminate'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓவலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு