சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓவான்

ovan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அவன் நிறுத்தவில்லை
he does not stop
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இஃது ஒத்தன் கோ இனத்து ஆயர் மகன் அன்றே, ஓவான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓவான் (ovan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he does not stop'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓவான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை