சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓவார்

ovar · பலர்பால் வினைமுற்று

1
அவர்கள் ஒழிக்கவில்லை
they have not ended
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊர்ப் பெண்டிர் இன்னும் ஓவார், என் திறத்து அலரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓவார் (ovar), பலர்பால் வினைமுற்று, 'they have not ended'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓவார். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை