சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கஞலி

kanali

1
நெருங்கப்பெற்று, செறிக்கப்பெற்று
being dense
2
செறியும்படி
to be dense

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கஞலி (kanali), 'being dense'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கஞலி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு