சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கஞல்

kanal

1
மிகுந்த
abundant
2
பொலிந்த
flourishing
3
நெருங்கிய
dense

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கஞல் (kanal), 'abundant'. ஐங்குறுநூறு 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கஞல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு