சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடகம்

katakam

1
ஆணின் கைவளை
a man’s bracelet
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருகை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடகம் (katakam), 'a man’s bracelet'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடகம். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு