கடலின்
katalin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
கடலைப் போன்று
like the ocean
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கடலின் (katalin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the ocean'. நற்றிணை 2; பதிற்றுப்பத்து 1; மலைபடுகடாம் 1; மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடலின். Retrieved 26 Jul 2026.