சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடல்சிறுகாக்கை

katalcirukakkai

1
ஒருவித கடல் பறவை
Indian black–headed sea gull, Larus ichthyactus
ஒருசொல் hapax — appears once in the corpus

கடல்சிறுகாக்கை காமர் பெடையொடு

2
see சிறுவெண்காக்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடல்சிறுகாக்கை (katalcirukakkai), 'Indian black–headed sea gull, Larus ichthyactus'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடல்சிறுகாக்கை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு