சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடவினன்

katavinan · தெரிநிலை வினைமுற்று

1
செலுத்தினான்
he rode
தெரிநிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கடும் பரிய மாக் கடவினன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடவினன் (katavinan), தெரிநிலை வினைமுற்று, 'he rode'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடவினன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு