கடவுண்மை
katavunmai · பண்புப்பெயர்
1
கடவுள் தன்மை
godly nature
பண்புப்பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
நீ கடவுண்மை கொண்டு ஒழுகுவார் அவருள் எக் கடவுள்?
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கடவுண்மை (katavunmai), பண்புப்பெயர், 'godly nature'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடவுண்மை. Retrieved 26 Jul 2026.