சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடாஅத்த

kataatta · அளபெடை, அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது

1
மதம் கொண்ட
rutting, with musth/musk
அளபெடை, அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

கடாஅத்த கடும் களிறு அகத்தவா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடாஅத்த (kataatta), அளபெடை, அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது, 'rutting, with musth/musk'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடாஅத்த. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை