சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடாத்த

katatta · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
மதத்தையுடைய
rutting
2
மதநீரையுடைய
with musth
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடாத்த (katatta), குறிப்பு வினையாலணையும் பெயர், 'rutting'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடாத்த. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை