சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடி அரணம் பாயா நின் கைபுனை வேழம்

kati aranam paya nin kaipunai vezham · வெளிப்படை

1
காவல்மிக்க கோட்டைகளைத் தாக்காத கையினால் செய்யப்பட்ட உன்னுடைய விளையாட்டு யானை
your toy elephant that was handmade and not the real elephant that attacks forts
வெளிப்படை
ஒருசொல் hapax — appears once in the corpus

கடி அரணம் பாயா நின் கைபுனை வேழம், தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப, இயலும் என் போர் யானை!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடி அரணம் பாயா நின் கைபுனை வேழம் (kati aranam paya nin kaipunai vezham), வெளிப்படை, 'your toy elephant that was handmade and not the real elephant that attacks forts'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடி அரணம் பாயா நின் கைபுனை வேழம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை