சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிகை

katikai

1
வேலின் கைப்பிடி
spear hilt, spear handle
2
வேலின் காம்பு
spear stem
3
துண்டம்
piece
4
காவல், கழுத்து நகை
necklace, protection

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிகை (katikai), 'spear hilt, spear handle'. அகநானூறு 2; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிகை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு