சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிதுமாம்

katitumam · ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது

1
கடிதும் ஆம், நீக்குதலும் ஆகும்
it is removing
ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?”

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிதுமாம் (katitumam), ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது, 'it is removing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிதுமாம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை