சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிந்ததோ

katintato · ஓகாரம் வினா

1
நீக்கப்பட்டதோ
is it what has been eliminated
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிந்ததோ (katintato), ஓகாரம் வினா, 'is it what has been eliminated'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிந்ததோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை