சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிந்தீவார்

katintivar · வினைத் திரிசொல்

1
கடிந்து உரைப்பவர்கள்
those who will rebuke, those who will chide
வினைத் திரிசொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ செய்வது கடிந்தீவார் இல்வழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிந்தீவார் (katintivar), வினைத் திரிசொல், 'those who will rebuke, those who will chide'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிந்தீவார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை