சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடியவும்

katiyavum

1
விரட்டி விடவும்
despite chasing

பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்

2
கடியச் சொற்களைக் கூறவும்
despite uttering harsh words

யாம் கன்றி அதனைக் கடியவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடியவும் (katiyavum), 'despite chasing'. ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடியவும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு