சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடுகிய

katukiya · பெயரெச்சம்

1
மிகுந்திருக்கும், மிகுந்த
in abundance, greatly
பெயரெச்சம்
2
விரையும்
being rapid

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடுகிய (katukiya), பெயரெச்சம், 'in abundance, greatly'. அகநானூறு 1; நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடுகிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு