சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடுத்தோள்

katuttol · வினையாலணையும் பெயர்

1
ஐயம் கொள்பவள்
a woman who doubts
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுத்தோள் வயின் அனையேன் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடுத்தோள் (katuttol), வினையாலணையும் பெயர், 'a woman who doubts'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடுத்தோள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு