சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடும்பும்

katumpum · உம்மை இழிவு சிறப்பு

1
சுற்றமும், உறவினரும்
the relatives
உம்மை இழிவு சிறப்பு
ஒருசொல் hapax — appears once in the corpus

தொல் கவின் வாடிப் பாடுநர் கடும்பும் பையென்றனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடும்பும் (katumpum), உம்மை இழிவு சிறப்பு, 'the relatives'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடும்பும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு