சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடுவனோடு

katuvanotu

1
ஆண் குரங்குடன்
with a male monkey

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடுவனோடு (katuvanotu), 'with a male monkey'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடுவனோடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு