சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடைகொளப்படுதலின்

kataikolappatutalin · வினையெச்சம்

1
நீங்கினால்
if it goes away
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ நீப்பின், தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள் இன் உயிர் தருதலும் ஆற்றுமோ முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடைகொளப்படுதலின் (kataikolappatutalin), வினையெச்சம், 'if it goes away'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடைகொளப்படுதலின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை