சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடைகொள

kataikola · வினையெச்சம்

1
முடிய
to end
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செல்வம் கடைகொளச் சாஅய்ச் சான்றவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடைகொள (kataikola), வினையெச்சம், 'to end'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடைகொள. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை