சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடைமணி

kataimani

1
கடைக்கண்
sides of the eyes
ஒருசொல் hapax — appears once in the corpus

நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் கடைமணி உகு நீர் துடைத்த ஆடவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடைமணி (kataimani), 'sides of the eyes'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடைமணி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு