சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கட்டின்

kattin

1
குறியை
of an oracle, of divination

செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ கட்டின் கேட்கும் ஆயின்

2
நிலையில், கட்டில்
on the level

கீழது முப்புணர் அடுக்கிய முறை முதற் கட்டின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கட்டின் (kattin), 'of an oracle, of divination'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கட்டின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை