சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கணக்கு

kanakku · கணத்திற்கும் எனற்பாலது அத்துச் சாரியை பெறாமல் 'கணக்கு' என நின்றது

1
கணக்கு
calculation

காவலர் கணக்கு ஆய் வகையின் வருந்தி

2
கூட்டத்திற்கு, திரளுக்கு
for the group
கணத்திற்கும் எனற்பாலது அத்துச் சாரியை பெறாமல் 'கணக்கு' என நின்றது

கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கணக்கு (kanakku), கணத்திற்கும் எனற்பாலது அத்துச் சாரியை பெறாமல் 'கணக்கு' என நின்றது, 'calculation'. குறுந்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கணக்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை