கணத்து
kanattu · அத்து சாரியை, euphonic particle
1
கணம், கூட்டம்
group
அத்து சாரியை, euphonic particleபுலிக் கணத்து அன்ன, Pura 341–7 – புலிக் கணத்து அன்ன, 390–7 – மலைக் கணத்து அன்ன, Perum 186 – பிடிக்கணத்து அன்ன
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கணத்து (kanattu), அத்து சாரியை, euphonic particle, 'group'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கணத்து. Retrieved 26 Jul 2026.