சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கணிச்சியின்

kanicciyin

1
குந்தாலியால்
with a pick axe
ஒருசொல் hapax — appears once in the corpus

கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த உடைக் கண் நீடு அமை ஊறல் உண்ட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கணிச்சியின் (kanicciyin), 'with a pick axe'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கணிச்சியின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு