சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கணிவாய்

kanivay · பெயரெச்சம்

1
சோதிடம் வல்ல
capable of foretelling
பெயரெச்சம்

கணிவாய்ப் பல்லி, Nat 373–6 – கணிவாய் வேங்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கணிவாய் (kanivay), பெயரெச்சம், 'capable of foretelling'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கணிவாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு