சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கணையினும்

kanaiyinum

1
அம்பினைக் காட்டிலும்
more than the arrows
ஒருசொல் hapax — appears once in the corpus

செற்றார் நிறம் பாய்ந்த கணையினும் நோய் செய்தல் கடப்பு அன்றோ கனங்குழாய்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கணையினும் (kanaiyinum), 'more than the arrows'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கணையினும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை