சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கணையோர்

kanaiyor

1
அம்புடையவர்கள்
those with arrows
ஒருசொல் hapax — appears once in the corpus

கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு எல்லி முன்னுறச் செல்லும் கொல்லோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கணையோர் (kanaiyor), 'those with arrows'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கணையோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு