சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்குத்தி

kankutti

1
கண் விழித்திருக்கும்போது
when the eyes are open
ஒருசொல் hapax — appears once in the corpus

பதின்மரைக் காமுற்றுச் செல்வாய் ஓர் கண்குத்தி கள்வனை!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்குத்தி (kankutti), 'when the eyes are open'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்குத்தி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை