சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்கூடிய

kankutiya

1
ஓரிடத்தே திரண்டுள்ள
being close to each other
ஒருசொல் hapax — appears once in the corpus

உருமிசைக் களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்கூடிய (kankutiya), 'being close to each other'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்கூடிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு