சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்டனன்

kantanan · தன்மை ஒருமை வினைமுற்று

1
பார்த்தேன்
I saw
தன்மை ஒருமை வினைமுற்று

யான் கண்டனன் அவன் ஆடாகுதலே

2
பார்த்தான்
he saw

வருபடை எதிர் தாங்கினன் பெயர் படை புறங்கண்டனன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்டனன் (kantanan), தன்மை ஒருமை வினைமுற்று, 'I saw'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்டனன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு