சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்டனிர்

kantanir · பலர்பால் வினைமுற்று

1
பார்த்தீர்
you saw
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

முன் நின்று
கண்டனிர் ஆயின், கழறலிர் மன்னோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்டனிர் (kantanir), பலர்பால் வினைமுற்று, 'you saw'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்டனிர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு