சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்டனையேம்

kantanaiyem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
விருப்பப்படி நடப்போம்
we will do what is desired
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ கண்டனையேம் என்றனர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்டனையேம் (kantanaiyem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will do what is desired'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்டனையேம். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து