கண்டாஅங்கு
kantaanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை
1
கண்டது போல்
like seeing
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடைஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கண்டாஅங்கு (kantaanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like seeing'. நற்றிணை 1; குறுந்தொகை 1; திருமுருகாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்டாஅங்கு. Retrieved 26 Jul 2026.