கண்டாங்கு
kantanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
1
கண்டாற்போல்
like seeing
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு2
3
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கண்டாங்கு (kantanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like seeing'. புறநானூறு 2; அகநானூறு 1; கலித்தொகை 1; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்டாங்கு. Retrieved 26 Jul 2026.