சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்டால்

kantal · வினையெச்சம்

1
பார்த்தால்
if you see
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மலை அலர் அணியும் தலைநீர் நாடன் கண்டால் கொண்டு மனை திருந்தடி வாழ்த்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்டால் (kantal), வினையெச்சம், 'if you see'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்டால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு